ஞாயிறு, 11 டிசம்பர், 2016

வர்தா புயல் கனமழை .. அவசர தொலைபேசி எண்கள்,,ஈமெயில் அறிவிப்பு

வர்தா புயல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, வடதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகப்பட்சமாக 20 சென்டிமீட்டருக்கு மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில்‌ மையம் கொண்டுள்ள வர்தா புயல் நாளை பிற்பகல் கரையைக்‌ கடக்கிறது.இந்நிலையில் வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்களை சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த எண்கள் பற்றிய விவரங்கள்..தொலைபேசி எண்கள்: : 044- 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570 வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள: 94454 77207, 94454 77203, 94454 77206, 94454 77201, 94454 77205 மேற்கூறிய எண்களில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது. அவசரகால மின்னஞ்சல் முகவரிகள்: gccdm1@chennaicorporation.gov.in, gccdm2@chennaicorporation.gov.in, gccdm3@chennaicorporation.gov.in, gccdm4@chennaicorporation.gov.in, gccdm5@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


044- 2561 9206,

2561 9511,

2538 4965,

2538 3694,

2536 7823,

2538 7570

வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள:

94454 77207,

94454 77203,

94454 77206,

94454 77201,

94454 77205

மேற்கூறிய எண்களில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அவசரகால மின்னஞ்சல் முகவரிகள்:

gccdm1@chennaicorporation.gov.in,

gccdm2@chennaicorporation.gov.in,

gccdm3@chennaicorporation.gov.in,

gccdm4@chennaicorporation.gov.in,

gccdm5@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: