நடுநிலையை விரும்பும் கண்ணியம் ஆதங்கம் தெளிவாக தெரிகிறது .. ஆனால் #திமுக என்ற யானையை எவ்வளவு நாள் குத்தி கொண்டு இருப்பீர்கள் ..
பூத்துக்கு ஆறு ஒட்டு கூட வாங்க வக்கு இல்லாத சுள்ளான்கள் எல்லாம் 1990
இல் ஆட்சியை இழக்க காரணமான LTTE ஆதரித்து அடி வாங்கிய திமுகவை #eelam குறித்து கால் மேல கால் போட்டு பேசியதை கண்டும் பொறுத்தது திமுக ..; 43 lakhs bogus votes வைத்து கொண்டு தேர்தல் கமிஷன் உதவியுடன் அதிமுக #pm11am கைகோர்த்து வெறும் 17000 ஒட்டிலே 19 MLA சீட்டை பறி கொடுத்து 2016 இல் ஆட்சியை இழந்தும் கண்டும் பொறுத்தது திமுக ..
ஆதி தொழில் என்று காலை நக்கிய நன்றி கெட்ட நயவஞ்சர்கர்கள் எல்லாம் பேசியதை கண்டும் பொறுத்தது திமுக ..
வினோத் ராய் என்ற பொய்க்கு பத்ம விருது தந்தும் இன்றைய பிஜேபி பில்லியன் டாலர் #petrolscam
ஊழலில் திளைத்தும் மயிலாப்பூர் தொகுதில் பாதி அளவு கூட இருக்காத .,
மொத்தமே 90,024 மக்களே இருக்கும் ., ஹவாலா பதுக்கல் பணக்கார முதலைகள் #Seychelles தீவில் March 10-11 2015 இரண்டு நாட்கள் இந்திய பிரதமர் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியின் பதிலில் Bharatiya Janata Party (BJP) ஊழல் பணத்தை மறைக்கும் scentific corruptive ராஜதந்திரம் அடங்கி உள்ளது கண்டும் பொறுத்தது திமுக ..
கண்ணியம் என்ற போர்வையில் நீங்கள் கட்டுப்பாடு இல்லாமல் ..
#திமுக என்ற யானையை எவ்வளவு நாள் குத்தி கொண்டு இருப்பீர்கள் .. முடிவல்ல ஒவ்வொரு தூரோகிக்கும் கிடைக்க போகும் சன்மானத்தின் சம்பளம் ஆரம்பம் .,,, ஒரு ..முகநூல் வறுவல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக