Nandhini Anandan : 2014ல் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது
போடப்பட்ட < வழக்கு இன்று திருப்பத்தூர் (சிவகங்கை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
குறுக்கு விசாரணையின் போது டாஸ்மாக்கில் விற்பனை செய்வது போதை பொருளா? உணவு பொருளா? இல்லை மருந்து பொருளா?
IPC 328ன் படி டாஸ்மாக் மூலம் போதை பொருள் விற்பது குற்றமில்லையா என சட்டப்படி வாதாடியதற்க்காக ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தில் அப்பா ஆனந்தன் மற்றும் நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்--இப்படிக்கு குணா ஜோதிபாசு, நிரஞ்சனா ஆனந்தன்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக