திங்கள், 24 ஜூன், 2019

பாடகி சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா மதம் மாறி அமெரிக்க கிறிஸ்தவரை திருமணம் ..

கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் . இவர் அமெரிக்காவை சேர்ந்த மைக்கல் என்பவரை திருமணம் செய்கிறார் . சென்னையில் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது. இவர் கிறிஸ்துவ மதம் மாறியே திருமணம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது .. இது பற்றி சமுக வலையில் ஏகப்பட்ட வாத பிரதிவாதங்கள் ஓடுகிறது. 
சுதா ரகுநாதன் முன்பு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் புஷ்பவனம் குப்புசாமியை நியமிக்காமல் முனைவர்  பிரமீளா குருமூர்த்தி என்ற பார்ப்பனரை  நியமனம் செய்ததில்  பெரும் பங்கு வகித்தவர். இதனால் குப்புசாமி தம்பதிகளின் கடும் குற்றச்சாட்டுக்களுக்கு  சுதா ரகுநாதன் ஆளானார் என்பது வரலாறு. 
Kumar Kandasamy : சென்ற வருடம் எவ்வளவு
போராடினோம் தியாகராஜ கீர்த்தனைகளை பாடி கோடி கோடியாக குவித்த
டீ எம் கிருஷ்ண OS அருண் நித்யஸ்ரீ மகாதேவன் அருணா சாய்ராம்
மற்றும் சுதா ரகுநாதன் தியாராஜ கீர்த்தனை பாணியில் ஏசுவை பற்றி பாடக்கூடாது என்று பல இந்து உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பல சபாக்கள்
அவர்களுடைய கச்சேரிகளை தடை செய்தன
பிறகு கிறிஸ்தவ ஆல்பங்கள் வெளிவந்தன
சற்று முன்‌ கிடைத்த அழைப்பிதழில் கர்நாடக பாடகி சுதா ரகுநாதன் பெண் கிறிஸ்தவ மதம் மாறி‌ திருமணம் செய்கிறார்
அது அவர்கள் சொந்த விஷயம் பணத்திறாகாக விலை போகும் கும்பல் அப்படித்தான் செய்யும்
எந்த. தியாகராஜ கீர்த்தனைகளை பாடி உயர்வு பெற்றாரோ இனி அந்த கீர்த்தனைகளை பாட இனி அனுமதிக்க கூடாது
இது அனைத்து பாடகர்களுக்கும் பொருந்தும்
அவர்களுக்கு இனி திருவையாறு உத்சவத்தில் இடம் கொடுக்க கூடாது
இந்து உணர்வாளர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்
காலையில் திருமணம் சர்ச்சில் மாலை வரவேற்பு
Kumar Kandasamy : வேடிக்கை மணமகள் பெயர் முன் செளபாக்கியவதி மணமகனின் பெயர்முன் சிரஞ்சீவி என்ன ஒரு பித்தலாட்டம்


2. Vijaya Murthy : பெண் சௌபாக்யவதி யாகவும் மாப்பிள்ளை தீர்க்க ஆயுளுடனும் இருக்கக் கோருவதில் என்ன தவறு இருக்க முடியும்? ஸ்ரீ வேளுக்குடி அவரது மகன் அமைதி மார்க்கத்து பெண்ணை திருமணம் செய்ததால் அவருடைய நிகழ்ச்சிகளை புறக்கணித்தார்களா! அப்படிப் பார்த்தால் பெருமாளே பீவி நாச்சியாரை திருமணம் செய்து கொள்ள வில்லையா! அவர் ஏதாவது அல்லாஹ்வைப் போற்றி நிகழ்ச்சி நடத்தினால்  நீங்கள் சொல்லுவது சரி.

3 .  Parvathy Subramanian : இந்த பெயரை ப்பார்த்தால், இவர்கள், Church oriented, அங்க service எல்லாம் பண்றவா மாதிரி தெரியறது. Also the guy should be Black too. After the wedding, I am sure, we ll get photographs.

 4 . Ranga Lakshmi இந்தம்மா பிரபலத்துக்கு இளித்து கொண்டு கல்யாணத்திற்கு போகும் இந்துத்வ காப்பாளர்கள் யார் என்று பாக்கத்தானே போறோம் .

5 . Kumar Kandasamy பலர் போவார்கள் உரித்து தொங்கவிடுவோம்.

 6 . Ram Jeyanth : விஷயம் யோகாவை பற்றியதல்ல. சுதாவை பற்றியது. இந்து மத பொக்கிஷங்களான யோகா கர்னாடக சங்கீதம் கிறிஸ்தவர்களுக்கு விலை போனது.

 7 . Meenam Ayyappan : நான் மிக ப்ரியமாக நேசித்த க்ளாசிக்கல் பாடகி இவள் பாடிய bo sambo இப்போதும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

8. R S Shri Ram கண்ட கண்ட நாயை வளர்த்துவிட்டாலும் புத்தி அத திங்கதான் போகும் . அது சரி அந்த பொண்ணு பிராமண வம்சமோ??? இல்லை ' நல்ல ' செட்டியார் வம்சமோ ????

 9. Saminatha Bharathi : மதமாற்ற மாயையில் வீழ்ந்தாரோ, சுதா ரகுநாதன்.....??

 10 . Tirumalai Sundararajan : தியாகராஜருடைய கீர்த்தனைகளை யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் அவருடைய பாட்டை ராகத்தை அடிப்படையாக கொண்டு இயேசுவை புகழ்ந்து பாடுவது தவறு.

11 . Ram Jeyanth : நாம் கர்னாடக கீர்த்தனைகளை பாடி நமது இந்து மத மாற்றபிரசாரம் செய்வதில்லை. ஆனால் இது அவர்கள் கையில் செல்லும்போது கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரத்திற்கு பயன்படுத்துவார்கள். அவ்வளலே...அனுமதிப்போமே...நமக்கென்ன...யார் வீட்டு சொத்து.... நமெல்லாம் சொரணை கெட்டவர்கள் தானே...எக்கேடு கெட்டாலென்ன என இருப்பதே பழக்கமாகிவிட்டது .

 12 . lamurugan Kolandan : இந்து மதத்தின் தனித்தன்மையை சீர்குலைக்க செய்யும் செயல்கள் இவை. தியாகராஐ கீர்த்தனைகள் ஹிந்து கடவுள்கள் மீது பாடும் பக்திப் பாடல்கள் ஆகும். அங்கே பிற மதத்தவர்களையும் மதம் மாறிகளையும் அனுமதிக்க கூடவே கூடாது. திருவையாறின் புனிதத்தை கெடுக்கும் முயற்சிகளை முறியடிக்க பிற கலைஞர்கள் ஒன்றுபட்டு இந்த மதம் மாறிகளை பகிஷ்கரிக்க வேண்டும்.

13 . Tirumalai Sundararajan : கமிட்டி மெம்பர்களுக்கு பணம் கொடுத்தால் கழுதையை கூட பாட அனுமதி உண்டு. காசில்லாதவன் பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடும் போது பார்க்க கூட விட மாட்டார்கள்.

14 . S.n. Ganapathi : பெருமாளே பீவி நாச்சியாரை திருமணம் செய்து கொள்ள வில்லையா!////இதென்ன புது கதையாக இருக்கிறது ..!!!

15 . Gurumurthy Muthuswamy : சார் .உங்க ஆதங்கம் ஓகே .சுவாமி ஹிந்துத்வா பேசுபவர் .அவர் மனைவி யார் .அவர் மகள் யாரை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார் .அவர் RSS ம் கூட .இதெல்லாம் எப்பவோ .திக திமுக மாதிரி தான் நடந்துகிட்டு இருக்காரு சுவாமி .ஊருக்கு உபதேசம் .மட நெருக்கம் வேற .இதெல்லாம் இப்ப பேசற நிலையில் இல்ல .பெண்கள் தான் காரணம் என சொல்ல முடியாது .வளர்ப்பு எனவும் சொல்ல முடியாது .திட்டமிட்ட வேலைகள் காரணம் .அடுத்து பிராமண பெண்கள் கற்புக்கு முதலிடம் கொடுப்பதும் ஒரு காரணமோ .அப்ப ஜெ காந்தன் எழுதினார் .சேறிலே விழுந்திட்டே .தலையில் எண்ணை வைச்சு குளிப்பாட்டி எல்லாம் போச்சு போ .அப்படி பிராமணப்பெண்கள் எடுத்துக்கொள்வதில்லை .அதற்கப்பிறகு வேறோருவனை நினைக்க முடிவதில்லை .அப்படி வேற கல்யாணம் என்றால் வாழ்நாள் பூரா ,குற்ற உணர்வு என பிராமணப்பெண்கள் நினைக்கிறார்களோ

16 . .Ramaswamy Subramanian : எங்கே வேத ஒசை குன்றுகின்றதோ அங்கே கலியின் வீர்யம் வலுபெறுகிறது, இதுவும் ஒரு கிரகண காலமே தவிர நம் தர்மம் அழியாது.. எல்லாம் அவன் செயல்.!!

 17 . Vijay Sreethar : வசந்தகுமாரி மகள் நடிகை ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை மணந்தார். பிராம்ண சமூகத்தின் மீது நடக்கும் ஒரு தாக்குதல் அவரவர் வீட்டு பெண் குழந்தைகள் கவனத்துடன் பார்க்க வேண்டும் இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. பிரபல வைஷ்ணவ உபன்யாசகர் மகன் ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்துள்ளார் என அறிகிறேன் உண்மையா தெரியாது. 18 .

கருத்துகள் இல்லை: