வியாழன், 27 ஜூன், 2019

சென்னையில் பிரிட்ஜ் வெடித்து டிவி நிருபர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

kkpநக்கீரன் :சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் பிரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் நியூஸ் -ஜெ தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா தீ விபத்தில் உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் பிரச்சன்னாவின் மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோரும் உயிரிழந்தனர்.   வீட்டில் இருந்து புகை  வெளியேறியதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணப்புதுறையினர் தீயை அணைத்தனர்.

கருத்துகள் இல்லை: