ரொறொன்ரோவில் இளைஞர் ஒருவரை காரால் மோதிக் கொலை. தமிழ் இளைஞருக்குப் பிடி விறாந்து.
by salasalappu in செய்திகள்
ரொறொன்ரோவில் இளைஞர் ஒருவரை காரால் மோதிக் கொலை. தமிழ் இளைஞருக்குப் பிடி விறாந்து.
27ம் திகதி காலை ரொறொன்ரோ நகரப்பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இரண்டு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இரண்டு குழுக்களும் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட 20 வயது வின்சன்ற் டாங் விடுதியை விட்டு வெளியேறியதும் தனது நண்பர்களுடன் வெலிங்ரன் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது காரினால் மோதிக் கொல்லப்பட்டார். வின்சன்ற் டாங் யோர்க் பல்கலைக்கழக மாணவராவார்.
பாதுகாப்பு கமராக்களின் ஆதாரங்களின்படி கொலையாளி 26 வயதான நவீன் அரசரத்தினம் என இனங்காணப்பட்டுள்ளாh.;
நவீன் அரசரத்தினம் ஏற்கனவே பொலிசாருக்கு அறிமுகமானவர். சென்ற் கதறின் என்ற இடத்தில் வசித்திருந்த நவீன் அரசரத்தினம் அங்கு ஒரு வீடொன்றிற்கு பெற்றோல் குண்டு வீசியதற்காக கைது செய்யப்பட்டவர். இவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்
————————————–மேலும் பொலிஸாரால் தேடப்படும் தமிழ் இளைஞர்கள்
சேரன் காசிலிங்கம்
இந்த வருடம் தமிழ் இளைஞர் ஒருவரை காரால் மோதிக் கொன்றுவிட்டுத் தப்பி ஓடியவர்
Seran KASILINGHAM
28/M
AKA “Kutty SHAWN”
****** Caution – Violent Man *******
AKA “Kutty SHAWN”
****** Caution – Violent Man *******
Male, Brown, 5’11-6′, 230 lbs, heavy build, round face
————————————————————
ரொறொன்ரோ ஸ்பைசி லான்ட் கடையில் வேலை செய்து கொண்டிருந்த தமிழ் இளைஞரை தனக்கு எதிரா சாட்சி சொன்னார் என்ற காரணத்திற்காக குத்திக் கொன்றவர்
புருஷோத்தமன் நடராஜா
22/M
Arrest Warrant obtained for Purushothm NADARAJAH on a charge of 1st-degree murder.
Date of birth: 1983/07/1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக