புதன், 1 டிசம்பர், 2010
Broker நீரா ராடியா டேப் : கோர்ட்டில் ஒப்படைக்க அரசு சம்மதம்
புதுடில்லி : 2008 - 2009 கால கட்டத்தில் , கம்பெனி புரோக்கர் நீராராடியாவுடன் தொழிலதிபர்களும், வேறு சில முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் உரையாடிய டேப்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். வரி ஏய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களை கண்காணிப்பதற்காக ராடியாவின் பேச்சு உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. வருமான வரி துறையினர் ரகசியமாக பதிவு செய்த இந்த டேப்புகள் அழிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அவற்றை பாதுகாக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட டேப்களை சீல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். மத்திய அரசும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக