துணைவேந்தருக்கு இடையூறு விளைவித்தது, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை குழப்பியது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன. இக் குற்றச்சாட்டுகளால் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அனுராதபுர மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.செப்டெம்பர் 15 ஆம் திகதி ரஜரட்ட பல்கலைக்கழக விவசாய பீடத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தற்காலிகமாக மூடப்பட்டது.அக்டோபர் 26 ஆம் திகதி மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக