பிரித்தானியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை ஜேர்மனியில் வெப்பநிலை -18 பாகைக்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இத்தாலியில் பெய்த பலத்த மழை காரணமாக பொம்பயி நகரில் இரண்டு ரோமானிய சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வியாழன், 2 டிசம்பர், 2010
ஐரோப்ப நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 15 பேர் உயிரிழப்பு
பிரித்தானியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை ஜேர்மனியில் வெப்பநிலை -18 பாகைக்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இத்தாலியில் பெய்த பலத்த மழை காரணமாக பொம்பயி நகரில் இரண்டு ரோமானிய சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக