யாழ். பருத்தித்துறை நெடுஞ்சாலை விஸ்தரிப்புப் பணிகள் துரித கதியில் முன்னெடுப்பு
மழை பொழியும் வேளையிலும் யாழ். பருத்தித்துறை நெடுஞ்சாலை விஸ்தரிப்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்படும் இப்பணிகளில் ஏறத்தாழ கோப்பாய் சந்தி வரையிலான பணிகள் நிறைவு பெற்றுள்ளதை அவதானிக்க முடிவதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக