வெள்ளி, 10 செப்டம்பர், 2010

அஜித்தின் மங்காத்தாவில் சிம்புவுக்கு கெஸ்ட்ரோல்!


நடிகர் அஜித் அடுத்து நடித்து வரும் மங்‌காத்தா படத்தில் நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் சிம்பு சமீப காலமாக தன்னை அஜித்தின் தீவிர ரசிகராக காட்டிக் கொண்டு வருகிறார். தனது படங்களில் அஜித்தை புகழும் வகையில் வசனங்களை வைப்பதுடன், அஜித் எனது அண்ணன் மாதிரி என்று பேசி வருகிறார். இந்நிலையில் அஜித் நடிக்கும் மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகர் சிம்பு, மங்காத்தா டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அறிந்த அஜித், அதற்கென்ன... சிம்புவுக்கு ஏற்ற கெஸ்ட் ரோல் ரெடி பண்ணி அவரை நடிக்க வைக்கலாமே...! என்று கூறிவிட்டாராம். இதுதொடர்பாக சிம்புவிடம் போனில் பேசிய அஜித், நடி தம்பி என்று கூறி விட்டாராம். இதனால் ஏக குஷியாகியிருக்கிறார் சிம்பு.
Viewer's Comments :

“ எல்லாம் கொடுமை!!!! விஜய் இப்படி தான் ரஜினி ரசிகர் மாதிரி தன்னை காட்டிட்டு ரஜினி ரசிகர்களை வளைத்தார். ரொம்ப நாளாவே அஜித் படம் ஓடாத காரணத்துல இப்ப சிம்பு (கருமம்!!!!) வலைய போடுறப்பல ”
by அட போங்கப்பா,pune ,India Sep 9 2010 11:51PM IST
“ அஜித் அன்ட் சிம்பு இனி பட்டையை கிளப்புவார்கள். சூப்பர் மற்றும் நல் வாழ்த்துக்கள் ”
by மாயாண்டி ,sthyu ,Georgia Sep 9 2010 11:19PM IST
“ சூப்பர் ஸ்டார் அஜித் முன்பு நல்ல செலக்ட் பண்ணி நடிசிங்க இப்போ நல்ல கதைல நடிக்க உங்கள் இரசிகரா கேட்டுகொள்கிறேன். இப்போ நடிக்கிர கதையெலாம் மனதில் நிற்க மாட்டேகுது. இந்த்த படத்தில் பழைய அஜித்த பார்க்க விரும்புகிறேன். இந்ந்த படத்துக்கு ஆல் தி பெஸ்ட் ”
by lalitha,chidambaram,India Sep 9 2010 11:05PM IST
“ ஏன்டா உங்களுக்கு இந்த வெட்டி விளம்பரம். படம் எப்படியும் ஓடாது இதுல யாரு நடிச்ச என்ன ? ”
by JOHNSELVARAJ,tamilnadu @ sivakasi,India Sep 9 2010 11:00PM IST
“ இரண்டு தரு தலைங்களும் சேர்ந்தா உருப்பட்ட மாதிரி தான்............... வெளங்கிரும்............... ”
by அஜித் குமார்,chennai,India Sep 9 2010 10:55PM IST
“ அஜித் ஒரு வெட்டி பையன் ,சிம்பு பொருக்கி ”
by Alwin,kanyakumari,India Sep 9 2010 10:51PM IST
“ அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் . சிம்பு ஒரு எங் சூப்பர் ஸ்டார் .ரெண்டு பேரும் சிறந்த நடிகர்கள் . படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ... ”
by Aazik,nagercoil,India Sep 9 2010 10:27PM IST
“ Thala pola varuma ”
by Saravanan,Tirupur,uthukuli,India Sep 9 2010 10:26PM IST
“ "சூப்பர் அஜித் சார் யு அண்ட் சிம்பு" ”
by rama,chennai,India Sep 9 2010 10:26PM IST
“ பி கேர் புல் அஜித் ”
by திருமால்,chennai,India Sep 9 2010 10:17PM IST
“ அஜித் அண்ட் சிம்பு வெரி வெரி டேலன்ட் பெர்சன்ஸ். தொடர்ந்து போராடுகிறவர்களுக்கு வெற்றி நிச்சயம். பெஸ்ட் ஆப் லக் ”
by hasan,villupuram,India Sep 9 2010 10:07PM IST
“ அஜித்தே ஒரு விளங்காதவன்.சிம்பு அஜித்தோட ஜால்ரா. மானங்கெட்டவனே இன்னுமா உனக்கு அறிவு வரலை. நீயா நடிச்சா கூட உன் குடும்பமாவது பார்க்கும் .இப்போ அவன் வேற . ”
by siva,madurai,India Sep 9 2010 9:41PM IST
“ ஏற்கனவே அஜித் நடிச்சா படம் பார்க்கவே முடியாது..! இதுல இவன் வேறயா?... வடிவேலு டயலாக் தான் ஞாபகம் வருது.. இப்பவே கண்ணா கட்டுதே.. ”
by ராஜா ,Dubai,United States Sep 9 2010 9:10PM IST
“ தம்பி சிம்பு, அண்ணன் அஜித்தோட மச்சினிச்சிய லேட்டஸ்டா கரெக்ட் பண்ணுறார். அதான் இந்த அண்ணன் தம்பி பாசம். ”
by சிவகுமார்,Bangalore,India Sep 9 2010 8:18PM IST
“ thala thala ”
by thala,chennai,India Sep 9 2010 8:12PM IST
“ வாழ்த்துக்கள் அஜித் ”
by த.வாசுகி ,Surandai,Tirunelveli,India Sep 9 2010 7:32PM IST
“ படம் வெற்றி அடைய வாழ்த்துகள். அஜித் ”
by த.வாசுகி ,Surandai,Tirunelveli,India Sep 9 2010 7:22PM IST
“ ஓனானுக்கு பண்ணி காவலாம் ”
by azhar,dubai,India Sep 9 2010 7:15PM IST
“ சூப்பர் ஸ்டார் உடன் லிட்டில் சூப்பர் ஸ்டார் ”
by சரண் ,mdu,India Sep 9 2010 5:49PM IST
“ தல இஸ் பெஸ்ட் ஆல் தி பெஸ்ட் தல. அரிசிய அரச்சா மாவு, அஜீத்த எதிர்த்தா சாவு. ”
by சுரேஷ்,chennai,India Sep 9 2010 5:45PM IST
“ அஜித் ஒரு மெண்டல் சிம்பு ஒரு லூசு ”
by saravanan,coimbatore,India Sep 9 2010 5:20PM IST
“ நல்ல நியூஸ் .. வெல்க அஜீத் ”

கருத்துகள் இல்லை: