வியாழன், 9 செப்டம்பர், 2010

MV.Sunsea.கனடாவுக்குள் சென்றவர்களில் ஒருவர் புலி உறுப்பினர்

எம்.வி. சன்சி கப்பலின் ஊடாக கனடாவுக்குள் சென்றவர்களில் ஒருவர் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். புலிகளுக்கு நிதி சேகரித்தவர் என்ற பெயரில் இவர்மீது சந்தேகம் எழுந்துள்ளது. எம்.வி சன்சி கப்பலின் மூலம் கனடாவிற்குள் 492பேர் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மற்றையவர்கள் அடையாளம் காண்பதற்காகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: