சமீபத்தில் பார்வதி மேனன் அளித்த பேட்டி ஒன்றில், பட வாய்ப்புகள் தருவதாக கூறி பலர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி அதிர்ச்சி அளித்தார். இது நடந்தது தமிழகத்தில் இல்லை, மலையாள சினிமா உலகில் என கூறியுள்ளார் பார்வதி. சீனியர் நடிகர்கள், இயக்குனர்கள் பலர் என்னிடம் நேரடியாகவே கேட்பார்கள். மலையாள சினிமாவில் பல முறை நான் இதை சந்தித்துள்ளேன். சினிமா என்றால் அப்படித்தான் இருக்கும் என கூறி அழைப்பார்கள். அந்த வாய்ப்புகளை நான் நிராகரித்துள்ளேன். இப்படித்தான் படவாய்ப்பு பெறவேண்டும் என்றால் அது எனக்கு வேண்டாம். நடிப்பை தவிர வேறு வேலை இல்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வெப்துனியா
ஞாயிறு, 2 ஏப்ரல், 2017
சீனியர் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்!
சமீபத்தில் பார்வதி மேனன் அளித்த பேட்டி ஒன்றில், பட வாய்ப்புகள் தருவதாக கூறி பலர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி அதிர்ச்சி அளித்தார். இது நடந்தது தமிழகத்தில் இல்லை, மலையாள சினிமா உலகில் என கூறியுள்ளார் பார்வதி. சீனியர் நடிகர்கள், இயக்குனர்கள் பலர் என்னிடம் நேரடியாகவே கேட்பார்கள். மலையாள சினிமாவில் பல முறை நான் இதை சந்தித்துள்ளேன். சினிமா என்றால் அப்படித்தான் இருக்கும் என கூறி அழைப்பார்கள். அந்த வாய்ப்புகளை நான் நிராகரித்துள்ளேன். இப்படித்தான் படவாய்ப்பு பெறவேண்டும் என்றால் அது எனக்கு வேண்டாம். நடிப்பை தவிர வேறு வேலை இல்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வெப்துனியா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக