இலங்கைக்க விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது!
இலங்கைக்க விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க காங்கிரஸ் சபையின் மூன்று உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
சனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட காணொளியும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
U.S delegation including 03 Congressmen meets Secretary Defence!A United States delegation including 03 Congressmen accompanied by Sri Lankan Ambassador to U.S and Mexico Jaliya Wickramasuriya met Secretary Defence Mr. Gotabaya Rajapksa this evening (Oct 18).
The delegation led by Congressman Hon. Albert Benjamin Chandler, III, is currently on a three day visit to the island under the Sri Lanka- U.S Parliamentary Exchange Programme.
The delegates were given the opportunity to witness the 'Lies Agreed Upon' documentary exposing the false propaganda attempts made against Sri Lankan security forces. Subsequently a cordial discussion was held between the delegates and Secretary Defence.
Hon.Jack Heddents Kingston, Hon.Joseph Heath Shuler, Mr.Ira Hayden Alexander Rogers, Mr.Worku Gachou, Ambassdor Jaliya Wickramasuriya, Ms.Sainna Brielle Girgenti, Mr.Anurag Varma, Mr.Vinoda Basnayake, Mr.David Wijewickrama were also present at the occasion.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக