நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றின் பாவனை குடாநாட்டில் அதீத வளர்ச்சி பெற்றதை அடுத்துப் பிரதான வீதிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த நாணயக் குற்றித் தொலைபேசி களின் பக்கம் பாவனையாளர் கள் திரும்பியும் பார்க்காத நிலைமை யாழ்ப்பாணத்தில் வந்துவிட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக