2010 ஆம் ஆண்டு இறுதியில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட இலங்கைக்கான ஜிஎஸ்பி சலுகையை அமெரிக்கா 2013 ஆம் ஆண்டு இறுதிவரை நீடித்துள்ளதாக இலங்கையின் வர்த்தக திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இதற்கான உடன்படிக்கையில் மீண்டும் கையெழுத்திடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இந்தநிலையில் அவர் கையெழுத்திட்ட 15 நாட்களில் இலங்கைக்கான ஜிஎஸ்பி சலுகை நடைமுறைக்கு வரும் என்று இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக