திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பிற்கான போக்கு வரத்துக்கள் கடந்த காலங்களில் திருமலை—ஹபரணை ஊடாக சென்று அங்கிருந்து பொல்லநறுவை ஊடாக மட்டுநகர் செல்லும் போக்குவரத்துக்கள் இடம்பெற்றன. இப்பாதையினூடான பயணம் ஏறக்குறைய (110)கிலோ மீற்றர் குறைவானதாக அமைந்துள்ளமை வரப்பிரசாதமாகும்.
இன்று போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்ட பாலங்களாவன.
1 உப்பாறு,(315 மீற்றர் நீளம்) 2 கங்கை, 3 இறால்குழி, 4 வெருகல் மற்றும் 5 காயாங்கேணி (வாகரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக