வியாழன், 10 மே, 2018

தலித் வீட்டில் உணவு உண்ணும் பாஜக ... பயந்து நடுக்கத்தில் வீட்டுக்காரர்

Nadarajah Sanjeev : பா.ஜ.க. சங்கிகளின் மேலிடத்து உத்தரவு ஒவ்வொரு பா.ஜ.க. ன்பது. இங்கே ஒரு சில பா.ஜ.க. அரசியல்வாதிகள் ஒரு தலித் வீட்டுக்குள் புகுந்து ஓட்டலில் வரவழைக்கப்பட்ட சாப்பாட்டை வைத்து அமர்க்களமாக சாப்பிடுகிறார்கள். வீட்டு உரிமையாளரான அந்த தலித்
(நீல நிற வட்டத்துக்குள்) என்ன செய்கிறார் பாருங்கள்.ஒரு மூலையில் பயந்துபோய் நடு நடுங்கி கொண்டு அமர்ந்திருக்கிறார்.

அரசியல்வாதியும் ஒரு தலித் வீட்டில் போய் சாப்பிட்டு அதன் புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளிவர செய்யவேண்டும் எ

கருத்துகள் இல்லை: