வெள்ளி, 11 மே, 2018

பினாங்கு சட்டசபை தேர்தலில் துணை முதல்வர் டாக்டர் ராமசாமி அமோக வெற்றி

tamil.oneindia.com : பினாங்கு: Prof. Dr Ramasamy wins in Penang Assembly election
பினாங்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். மலேசியாவின் பினாங்கு மாகாண சட்டசபை தேர்தலில் மகாதீர் முகமதுவின் பக்கட்டான் ஹரப்பான் கட்சி மீண்டும் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 40 இடங்களில் 37ஐ இக்கட்சி கைப்பற்றியது.
பக்கட்டான் ஹரப்பான் தலைமையிலான கூட்டணியில் துணை முதல்வர் டாக்டர் ராமசாமியை செயலராகக் கொண்ட ஜனநாயக செயல் கட்சி இடம்பெற்றுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிட்ட துணை முதல்வர் டாக்டர் ராமசாமி அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.
மேலும் பினாங்கு மாநகராட்சி உறுப்பினர் சதீஸ் முனியாண்டியும் பினாங்கு சட்டசபைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றா

கருத்துகள் இல்லை: