ராஜா ஜி :
குமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 18 ஆண்டுகள் ஆயிற்று.
கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை. இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு இடையில் 1991-1996 இல் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டதையடுத்து-
முத்தமிழறிஞர் கலைஞரால் 2000,
ஜனவரி 1 இல் திறக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக