Shalin Maria Lawrence :மீனவர்களுக்கென்று சொல்லி காசு வாங்கிய நல்லவர்கள்.
Is chennai memes a registered company?
If registered you cannot collect money in an individual account.
If not registered you cannot collect money itself.
So எப்படி பார்த்தாலும் fraud தான்.
Shivakkumar TD : கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக பிரதமர் விளம்பரப்படுத்தும் பேடிஎம் மூலம் வசூல் செய்தது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது ஒரு தனி நபர் தொலைபேசி எண் கொண்ட கணக்கில் பணம் வசூல் செய்ததை யாரும் கேள்வி கேட்காதது ஆச்சரியம் அளிக்கிறது
Subhash Chandran : savefarmersல அடிச்ச கொள்ள புண்ண சொறிஞ்சவன் கை சும்மா இருக்காது... அது மாதிரி இப்ப savefishermen
Dhivya Balachandar : That's the big question mark. Yaara ketaalum naan illa avan dhan nu solraanunga! After the Jalikattu issue, they hired some paid admins. The old admins are blaming these guys. And these guys don't know what exactly happened. All the old admins should be enquired.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக