அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமிராவில் பதிவான காட்சியை வைத்து இரும்பு கம்பியுடன் அந்த மர்மநபர் அங்கும் மிங்குமாக அலைவது தெரிந்தது.
அதனை வைத்து போலீசார் விசாரித்ததில் கொலையாளி நரேஷ் தங்கார் ,45 என்பதும் ஒய்வு பெற்ற முன்னாள் ராணுவ லெப்டினன்ட் என்பதும் தெரியவந்தது. மனைவி சண்டைபோட்டு பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் 6 இரும்பு கம்பியால் அடித்தே கொன்றதும் தெரியவந்தது. கொலையாளி தங்கார் தனது மாமனார் வீட்டிற்கு மனைவியை தேடி சென்ற போது அங்கு வைத்து போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக