
இத்தனை நடந்தும் மம்மூட்டி வாய்
திறக்காமல் அமைதியாக இருந்தார்.
கைது
கைது
சமூக வலைதளங்களில் ஓவராக பேசியவர்கள் மீது பார்வதி காவல் நிலையத்தில்
புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார்
இதுவரை 2 பேரை கைது செய்துள்ளனர்.
பேட்டி
பேட்டி
இறுதியாக மம்மூட்டி மவுனம் கலைத்துள்ளார்.
பார்வதி விஷயம் பற்றி அவர்
மலையாள மீடியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
பார்வதி ஏற்கனவே
என்னிடம் பேசிவிட்டார். இந்த சர்ச்சைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம் என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். என் சார்பில் பேசுமாறு நான்
யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை என்றார்.
பரவாயில்லை
பரவாயில்லை
இந்த விஷயத்தில் மம்மூட்டி இஷ்டத்திற்கே விட்டுவிடுகிறேன். அவர்
ஆரம்பத்திலேயே பேசியிருக்க வேண்டும். தற்போது விளக்கம் அளித்தது பரவாயில்லை
என பார்வதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக