ரௌடிக்கு பெயர் அன்புச்செழியனாம்
அப்புடின்னா அன்பா இருக்கிறவனுக்கு பெயர் என்னவாம்?
இவன் இப்போதும் மதுரை மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி துணைச் செயலாளர்
இந்த பொறுப்பை இவனுக்கு கொடுத்தது ஜெயலலிதாதான்.
கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை பச்சையம்மா போட்டதுக்கு காரணம் என்னன்னா
தனியார் பைனான்ஸ் கம்பெனிகளுக்காகத்தான்
மக்கள் நலன் மண்ணாங்கட்டி நலன்லாம் ஒன்னும் கிடையாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக