ஆர்,கே,நகர் இடைத்தேர்தல் டிசெம்பர் 21.. வேட்புமனு தாக்கல் நவம்பர் 27 இல் ,, ராஜேஷ் லக்கானி அறிவிப்பு ! வேகவேகமா இரட்டை இலையை தாமரையோட சேர்த்தாச்சு ... அப்படியே கள்ள ஒட்டு மெஷின் மூலம் இனி எல்லா தேர்தல்களையும் பாஜகவே வெல்லும் ... ? என்னே ஒரு புதிய இந்தியா ? மொத்தமா கம்பி எண்ணமுதல் நடக்கும் இறுதிக்கால கூத்துக்கள் இவை. Troll Trousers 2.0
7·
நேத்துதான் சின்னம் யாருக்குன்னு சொன்னானுங்க இன்னைக்கி தேர்தல் தேதி சொல்றானுங்க...
இன்னுமாடா இந்தியாவுல தேர்தல் ஆணையம் எல்லாம் சுதந்திரமா செயல்படுதுன்னு நம்புறீங்க???
தேர்தல் ஆணையத்தை மோடி ஆணையம்னும் நீதி மன்றத்தை மோடி மன்றம்னும் காவல் நிலையத்தை மோடி நிலையம்னும் மாத்திட்டு போங்கடா!
ஜனநாயகம் எங்கடா...???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக