மாலைமலர்: சென்னையில் ஒரே டிக்கெட் மூலம் மாநகர பஸ்,
மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் ஆகியவற்றில் பயணிக்கும் வசதி விரைவில்
அறிமுகம் செய்யப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார்
பன்சால் தெரிவித்தார்.
சென்னை:<
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை
மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில்
நேற்று நடந்தது. கருத்தரங்கில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர்
பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசியதாவது:-
சென்னை நகரில் ‘ஷேர் ஆட்டோ’வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கும் ஒரே க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக