Saravanan Anna Durai :
·
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கற்பனைக்கு எட்டாத இழப்பு ஏற்பட்டதாக பொய் குற்றசாட்டு சொன்ன வினோத் ராய் எங்கே? இன்று பாஜக அரசு 2ஜி அலைக்கற்றையை விட விலை மதிப்புள்ள V அலைக்கற்றையை ஏலத்தில் விடாமல் அவற்றை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையில் கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த தகவல் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அண்ணன் ஆ. ராஜா அவர்களின் செயலை நியாயப்படுத்துகிறது. இந்த நாட்டு மக்களிடம் கற்பனை செய்து பார்க்க முடியாத பொய் தகவலை கட்டவிழ்த்துவிட்ட மோசடி வினோத் ராய் மன்னிப்பு கேட்பாரா? இந்த வினோத்ராய்க்குதான் பத்மா பூஷன் விருது கொடுத்திருக்கானுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக