Bamini Rajeshwaramudaliyar முழுமையாக பார்க்க முடியவில்லை😭 அடிக்கும் முதல் காட்சியை foreword செய்து பார்த்தேன். போலீஸ் அடிக்கும் காட்சியை பார்க்க முடியாமல் stop பண்ணி விட்டேன். High voltage currant பாய்ந்தது போல் அதிர்ச்சி. பல விதமான உணர்வுகள் உள்ளத்தை தாக்கியது. பயம் என்ற கூட்டினுள் அடைத்து , தாம் பெரியவராக வலம் வருவதற்காக செய்யும் காரியம் இது. பயம் என்ற உணர்வு மனிதர்களை முடக்கி விடும். எனக்கு பிடிக்காத உணர்வு. இதயம் பலயீனமானவர்கள் இதனை எச்சரிக்கையுடன் பார்க்கட்டும். 😡😡😡😡😭😭😭😭
Radha Manohar இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வன்முறை காட்சிகள் எவ்வளவு கொடுரமாக இருக்கிறது ? இது உண்மையில் அடிக்கடி சமுகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவி விடப்படும் சம்பவங்களின் சித்தரிப்புதான் ,, இதை பார்க்கவே முடியாமல் இருக்கும் Bamini Rajeshwaramudaliyar போன்ற இளகிய மனமுள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் , உண்மையை பார்த்தால்தான் அதை பற்றிய சரியான புரிதல் கிடைக்கும் .. இதில் இடம்பெற்ற காட்சிகள் வெறும் ரசிகர்களை திகில் ஊட்ட எடுக்கப்பட்டதல்ல . இதைவிட மோசமனான சம்பவங்கள் எல்லாம் அடிக்கடி இடம்பெறுகின்ற ஒரு சூழ்நிலைதான் இன்று உள்ளது. . இதைபற்றிய செய்திகள் உலகம் முழுதும் தெரியவேண்டும் .. கலாச்சாரம் சமயம் பாரம்பரியம் போன்ற சொற்களின் பின்னே ஒழிந்திருக்கும் கொடுரம் இதுதான் ,, இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றி கொண்டிருக்கும் தேசம் பெருமை பட என்ன இருக்கிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக