நக்கீரன் :2010ஆம் ஆண்டு நித்யானந்தா பிரபல நடிகை ஒருவருடன் இருக்கும் வீடியோ வெளியானது. தற்போது அந்த வீடியோவில் நடிகையுடன் இருப்பது நித்யானந்தாதான் என தடயவியல் துறை உறுதி செய்துள்ளது.
நித்யானந்தா நடிகை ஒருவருடன் இருப்பது மாதிரியான வீடியோ வெளியானதை அடுத்து பரபரப்பானது. இந்நிலையில், அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தா இல்லை என நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. தரப்பினர் விசாரித்து வந்தனர். கடந்த ஏழாண்டுகளாக விசாரணையில் இருந்த வழக்கின் முக்கிய ஆதாரமான வீடியோவில் இருப்பது நித்யானந்தாதான் என தடயவியல் துறை தற்போது உறுதி செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக