Sivasankaran.Saravanan :
மறைந்த
ஜோயல் பிரகாஷுடைய கலைப்படைப்புகள் சிலவற்றை பார்த்தபோது அவர் எந்தளவுக்கு
அற்புதமான கலைஞனாக மிளிரக்கூடியவர் என்று புரிந்துகொள்ளமுடிகிறது! டெல்லி
போன்ற இடங்களில் கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு காரணமாக நிர்வாகம்
மற்றும் பேராசிரியர்களின் அழுத்தத்தினால் எளிய பின்புலம் கொண்ட மாணவர்கள்
தற்கொலை செய்துகொள்கிற நிகழ்வுகளின் தொடர்ச்சியான தமிழ்நாட்டிலேயே நம் கண்
முன்னரே இப்படி ஒரு துயர சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியையும்
வேதனையையும் அளிக்கிறது..!
ஏன் இந்த மரணம் தமிழர்களின் மனசாட்சியை உலுக்கவில்லை, ஏன் இது பரவலான கவனம் பெறவில்லை என்பது ஒருபுறம் அதிர்ச்சி என்றால், இந்த மரணம் தொடர்பாக இதுவரை ஒருத்தர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அதைவிட அதிர்ச்சியைத் தருகிறது..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக