புதன், 22 ஜூலை, 2020

கறுப்பர் கூட்டம் சுரேந்தர் சுந்தர வள்ளி கூட்டுசதி.... ?

Kalai Selvi சுரேந்தர் - கருப்பர் கூட்டம்- சுந்தர வள்ளி கூட்டுசதி
கூட்டுசதி -1
சுரேந்தரை முதலில் Cpim ன் செம்புலம் U tube மூலம் பேட்டி கண்டது சுந்தர வள்ளி.
பின்னர் கறுப்பர் கூட்டத்தை 6 மாதம் முன்பே மாரிதாஸ் டார்கெட் செய்த போதும் அப்போது கைது இல்லை.
கூட்டுசதி -2
நாதக &இந்து மக்கள் கட்சிVs சுந்தரவள்ளி என பி.ச்சனை வந்தபோது நாதகவின் அடையாளமான முருகனை சுரேந்தரை வைத்து பேச வைப்பது என சுந்திரவள்ளி பிளானாக இருக்க வாய்ப்பு அதிகம். அதைதான் மேலே உள்ள U tube video காட்டுது
கூட்டுசதி - 3
சுரேந்தரின் கருப்பர் கூட்டம் அலுவலகம் செயல்படும் இடம் T.nagar மிக முக்கியமான இடம். கிட்டதட்ட மாதம் லட்சம் வாடகை வரும் இடம் எப்படி இவர்களுக்கு கிடைத்தது.?
சுரேந்தர் U to brutus U tube பேட்டியில்கறுப்பர் கூட்டைம் எந்த வருமானமும் வரவில்லை என்று கூறியுள்ளார்.பின்னர் எப்படி இவ்வளவு வாடகை உள்ள இடத்தில் வைத்து Channel நடத்த முடியும்?
கூட்டுசதி -4
இ.பாஸ் இல்லாமல் புதுவை மாநிலத்திற்கு சுரேந்தர் ஓடியது ஏன்?
ஒரு கருத்தை சொல்லிவிட்டு அதனை நெஞ்சு உயர்த்தி நிற்பதுதான் பெரியார் ஸ்டைல். ஆனால் பழைய Rss காரர்னான சுரேந்தரின் செயல் சரியா?


கூட்டு சதி -5
சுந்தரவள்ளி Cpim இலக்கிய அமைப்பைசார்ந்தவர்.
திருமா, ரஞ்சித் ஆதரவாளர். ஆணவகொலை நடக்கும் போது சட்ட ரிதியாக தண்டனை கிடைக்காவிட்டால் ஆயுதம்தான் தூக்க வேண்டும் என்று வெளிபடையாக பேசுவார். ஆனால் ஒரு கருத்தரங்கில் 10% இடஓதுக்கிட்டிற்கு எதிராக மேற்கு தொடர்ச்சி மலை இயக்குநர் இவரை வைத்து கொண்டு நமக்கு ஆதரவாகவும் Cpim ன் நிலைப்பட்டை கண்டித்தபோது சுந்திர வள்ளி கள்ள மவுனம் சாதித்தார்
கூட்டு சதி-6
தற்போதைய பிரச்சனையில் கூட சுந்திரவள்ளி வாய் மூடி மவுனியாக மாறிய மர்மம் என்ன?
ஆக முன்னாள் Rss,cpim செய்யும் முந்திரி கொட்டைதனமான செயல்
சுந்தரவள்ளி தற்போது தன்னை முன்னிலை படுத்த எல்லா காரியங்களும்செய்வதாக தெரிகிறது

கருத்துகள் இல்லை: