திங்கள், 20 ஜூலை, 2020

நியூஸ் 18 குணசேகரன் ஆர் எஸ் எஸ் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார்

Kavin Malar : நியூஸ் 18 சேனலில் இருந்து Haseef Mohamed விலக நிர்பந்திக்கப்படுகிறார்.
அடுத்து தமிழ் சேனலுக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் குணசேகரனின்( Gunaa Gunasekaran) அதிகாரங்கள் பறிக்கப் பட்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகளின் இணையம் மூலமான பொய்களுக்கும் அவதூறுகளுக்கும் செவிசாய்த்து இந்த நடவடிக்கைகள் எடுக்க  பட்டிருக்கின்றன.
அடுத்து இந்தப் பொறுக்கிகள் வேறொரு ஊடகவியலாளர் மீது அவதூறு பரப்பத் தொடங்கியுள்ளனர்.
பார்ப்பனியத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது ஊடகம்.
நாம் உரத்துக் குரலெழுப்பாவிட்டால் ஊடகம் முழுவதும் காவிக்கும்பலின் அதிகாரம் தலைவிரித்தாடும்
வன்மையான கண்டனங்கள்.
மழைக்குருவி  :   News18 ஐ புறக்கணிப்பதால் அம்பானிக்கு பெரிய அளவில் ஒன்றும் ஆகிவிடாதுதான். ஆனால், அம்பானிக்கு நம் குரல் கேட்க வேண்டுமென்றால் #Boycott_Jio தான் ஒரே வழி.
JIO சிம் வைத்திருப்பவர்கள் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (MNP) மெசேஜ் பண்ணுங்கள். உடனடியாக JIO கஸ்டமர் கேரிலிருந்து உடனே காரணம் கேட்டு கால் வரும். அவர்களிடம் #News18 குணாவை நீக்கியதற்காக விலகுகிறேன் என்று சொல்லுங்கள்.

சில நூறு கால்கள் போதும் நம் குரல் அம்பானிக்கு கேட்கும்.. கார்ப்ரேட்காரனுக்கு காசுதான் முக்கியம். நம் எதிர்ப்பை பதிவு செய்வோம். ஊடகத்தினால் வரும் வருவாய் பெரிதா, ஜியோ-வினால் வரும் வருமானம் பெரிதா என்று பார்ப்பவன் தான் கார்ப்பரேட்.
#மழைக்குருவி (Twitter)


#UprootBrahmanismInMedia
#ShameOnYouNews18
#StandWithGunaAndHaseef

கருத்துகள் இல்லை: