வியாழன், 23 ஜூலை, 2020

கொரோனா கவாச் (கவசம்).. Insurance Regulatory Development Authority of India

Karthikeyan Fastura : கொரோனா கவாச் (கவசம்)
கொரோனா தொற்று ஏற்பட்டால் ரூ 5 லட்சம் மதிப்பில் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள Insurance Regulatory Development Authority of India கரோனா கவாச் (கவசம்) பாலிசியை அறிவித்துள்ளது.
பாலிசி எடுத்த 16 வது நாளில் இருந்து சிகிச்சை பெறலாம்.
ரூ 5 லட்சம் வரை சிகிச்சை பெற
பிறந்தது முதல் 45வயது வரை கட்டணம் ரூ . 2243
46 வயது முதல் 65 வயது வரை கட்டணம் ரூ. 2692
தனி நபருக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சிகிச்சை பெறலாம்.
நம் குடும்பத்திற்கான பாதுகாப்பு
எ.கா.
S.I: 5 லட்சம் கரோனா கவாச் பாலிசி
குடும்ப தலைவர் வயது: 41
மனைவி வயது: 37
குழந்தை 1: வயது: 15
குழந்தை 2: வயது: 10
பாலிசி டேர்ம்: 9. 1/2 மாதங்களுக்கான எடுத்துக்காட்டு: =

தலைவர் ப்ரீமீயம்- 1901.
தலைவி ப்ரீமீயம்- 1521 (20%தள்ளுபடியுடன்)
குழந்தை 1: 1331
குழந்தை 2: 1141
குழந்தைக்கான (தள்ளுபடியுடன் 30% & 40%)
மொத்தம்= 5894 + GST 1060.
மொத்தம் = 6954/-.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு சலுகையாக ப்ரீமியம் தொகையில் 5% தள்ளுபடியும் உண்டு.
கொரோனா வைரஸ் வராமல் தடுக்க ஆயிரம் வழிகளில் எச்சரிக்கையாக இருந்தாலும் முழுமையாக தடுக்க முடியாது என்பது தான் நிதர்சனம்
அதே போல ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் கொண்டு வந்த மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு பிறகு நம் வீட்டிற்கு அருகில் வரை கிடைக்க இன்னும் 5 மாதங்கள் எடுக்கும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் நம்மை காத்துக்கொள்ள நல்ல மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.
இதை தனிநபராக தான் எடுக்க முடியும். குடும்பத்துக்கு வேண்டுமென்றால் தனித்தனியாகவே எடுக்க முடியும்.
வீட்டில் இருந்து எடுக்கும் சிகிச்சைக்கும் இது பொருந்தும் என்பது சிறப்பு. எல்லாவிதமான மருத்துவ செலவுகளையும் உள்ளடக்கி வருகிறது.
இந்த பாலிசி எடுக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும் இந்த கூகிள் பாரத்தில் சென்று உங்களை பதிவு செய்துகொள்ளுங்கள்

   https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfwJkQ3ZH0t2-gxyZN19qjwk4RUg2VhqQjbif3Cb7lLfgkvjw/viewform

கருத்துகள் இல்லை: