வியாழன், 23 ஜூலை, 2020

மகராஷ்டிரா 2019 தேர்தலில் பாஜகவின் தில்லு முல்லு ... தேர்தல் ஆணையமே உடந்தை?

Muralidharan Pb : பாஜக 2019ல் மராட்டிய மாநிலத்தில், எவ்வளவு தில்லு முல்லு செய்துள்ளது கவனியுங்கள்.
இப்போது வெளியாகியுள்ளது.
இதோ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு.
நேரடியாக தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்துள்ளது அம்பலமானது.
இணைய முகவரி
www.eci.gov.in
ஆனால் கொடுக்கப்பட்ட தபால் முகவரி
அம்பு குறியிட்ட இந்த முகவரி 202 Pressman House was also used by a digital agency called "Social Central".
Devang Dave தேவாங் தாவே என்று முகவரியில் ஒருவரின் பெயரில் பதிவாகியுள்ளது.
அவர் யார்?
பாஜகவின் இளைஞர் அணியின் ஐடி மற்றும் சமூக ஊடகங்களின் தேசியத் தலைவர்.
அவருடைய கஸ்டமர் யாரென்று மற்றொரு படத்தில் காணலாம்.
பாஜக கட்சி
தேர்தல் ஆணையம்
போன்றவை
"The Fearless Indian", "I Support Narendra Modi" உள்ளிட்ட இயக்கங்களை நடத்தி வருகின்றார் தேவாங் தாவே.
அப்பேற்பட்ட ஆசாமியின் நிறுவனத்தின் கையில் தேர்தல் ஆணையம் தங்களது முகநூல் பக்கத்தை தந்துள்ளது கோரமான உண்மை, அதிர்ச்சியான உண்மை.

சமூக வலைதளங்களை ஆய்வு செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம், தங்களது பக்கத்தை பாஜகவின் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு இனாமாக கொடுத்துள்ளனர். இது எப்படிப்பட்ட மோசடி ?
பாஜக இவ்வளவு பித்தலாட்டம் செய்தும் மராட்டிய மாநிலத்தில் தோல்வி கண்டது சிந்திக்க வைக்கிறது.
நேர்மையான வகையில் தேர்தல் நடத்தபட்டிருந்தால் இதைவிட பலமான வெற்றியை சிவசேனை பெற்றிருக்கும்.
வெறும் சமூக வலைதளத்தில் இவ்வளவு மோசடி செய்தால் தேர்தல்களில் எவ்வளவு கீழே இறங்கி இருக்கும் பாஜக?
நேர்மையை பாஜகவால் எப்போதும் கொடுக்க முடியாது என்பதற்கு ஒரு அக்மார்க் உதாரணம்.
அடுத்த ஆண்டு பாஜக தங்களது பொடிகளை வைத்து இன்னும் எவ்வளவு சித்து வேலைகளை தமிழகத்தில் செய்யும் என்பதே எச்சரிக்கை.
தமிழகத்தில் உள்ள மற்ற எதிர் கட்சிகள் இதை உணர வேண்டும்.
கொரோனாவை விட பாஜக, ஆர்எஸ்எஸ் கொடியது.

கருத்துகள் இல்லை: