சனி, 25 ஜூலை, 2020

ஆர் எஸ் எஸ் இன் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய புலிகள்..

அர்ஜுன் சம்பத் - காசி ஆனந்தன்  - நெடுமாறன் ...
Kalai Selvi  : திராவிட கட்சிகாரர்களை 80 லிருந்து ஈழ பிரச்சினையை பேச விட்டு ஜாதி சங்கங்களும் RSS ம் மெதுவாக மீனாட்சிபுரம் மண்ட காட்டிலிருந்து துவங்கி கடைசியில் எங்க வந்து நின்று இருப்பதை  கூர்ந்து
கவனியுங்க, ;எந்த  புலிகளுக்கரகாக குரல் கொடுத்தார்களோ, அந்தப் கூலிப்படை புலிகள் + அவர்கள் ஆதரவாளர்கள் புலம் பெயர் ஈழ தமிழர்கள் இன்று RSS வாசலில் நின்றுள்ளனர்,இந்து என்று கூறிக் கொண்டு தமிழகமும் நாசமாகி விட்டது 40 வருட பின்னோக்கி விட்டது. அனைத்து இந்திய தலைவர்களை அழைத்து கலைஞரின் நடத்திய TESO மாநாட்டின் போது சபாரத்தினத்தை கொன்றார்கள்.">13 வருடம் கழித்து ஆட்சி அமைத்து ஒரு வருடம் ஆறு மாதம் கூட முடியாத ஆட்சியை IPKF ஐ திரும்ப பெற்று / அதை வரவேற்காமலும் | அவர்களுக்கு ஒரு தீர்வு வேண்டி PM V P Singh இடம் அனைத்து இலங்கை கட்சியினரை அழைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு சென்ற போது பத்மநாபாவை கொன்றனர்.அதனால் கலைஞர் / திமுக ஆட்சியை இழந்து பிறகு 1991ல் ராஜீவ் காந்தியை கொன்று V P சிங் ஆட்சி வருவதை தடுத்து காங்கிரஸ் மிக சிறுபான்மையில் வென்று ஒரு RSS பார்ப்பான் நரசிம்மராவ்' PM ஆகினார்.
அவர்  92ல் பாபர் மசூதி இடித்து அதைத் தொடர்ந்து மும்பையில் குண்டு வெடித்து முஸ்லீம்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டமைத்த பிரச்சாரத்தினால் நாடே  Polarise ஆகி இந்த RSS சங்கிகள் ஆட்சி அமைக்க  வாய்ப்பு வழங்கியது யார்?
அத்தனை வழி களையும் பயன்படுத்திய Rss கூலிப்படையான LTTE யும் அவர்களுக்கு துணையாக இருந்து நாசமாக்கி, இந்த நாடே அல்லோலக்கல்லோலப்படும் நிலைக்கு தள்ளியது யார்? 
RSS ன் கூலியாட்களாக வேலை செய்து தமிழகத்தை ஈழத்தை நாசமாக்கியது யார் ? என அந்த கயிறை தொடர்ந்து சென்றால் அது MGR - LTTE இடம் தான் வந்து நிற்கும்

இன்று அதே கூலிப்படையான LTTE ஆட்கள் RSS இடம் உள்ளனர். வெளிநாட்டில் ஈழத் தமிழர்கள் கட்டியுள்ள கோயில்களுக்கு சங்கர மடம் பூசாரிகளை தேர்ந்தெடுத்து அனுப்புது |

யாராவது நடிகர்கள் , சல்மான்கான்' அசின் இலங்கை சென்றால் Anti.தமிழ் என கூக்குரலிடுபவர்கள் - ஜக்கி / ரவிசங்கர் நித்யானந்த இன்னும் இத்யாதி திருட்டு பயல்கள் இலங்கையில், தெருவுக்கு ஒரு மடத்தை திறந்து வியாபாரம் செய்தால் அது Anti தமிழ் ஆகாதா? 
அப்போ இந்த ஈழ பிண வியாபாரிகளும் புலிகண்ணாடிகள் எங்கு மறைத்து விடுகின்றனர் ?
கலைஞரை/ திமுகவை ஆட்சிக்கு வரவிடாம வரன் கூடாதென்று | தமிழகத்தை அல்லவா நாசம் செய்தன

கருத்துகள் இல்லை: