வியாழன், 26 மார்ச், 2020

ஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இறப்புகள்: 206 -

Mavai S Srikantha : சுருக்கமாக மிக முக்கியமான விஷயங்கள்: இதுவரை 25.03.2020
ஜெர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை: 35,000 க்கும் அதிகமானோர் (இறப்புகள்: 206) - ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
ஐரோப்பாவில், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன: இத்தாலியில் 69,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் (இறப்புகள்: 6,820) மற்றும் ஸ்பெயினில் 47,000 க்கும் அதிகமானோர் (இறப்புகள்: 3,434) - ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
கூட்டாட்சி மாநிலங்கள் விரிவான தொடர்பு தடைகளை அறிமுகப்படுத்துகின்றன
கொரோனா விதிகளை மீறியதற்காக அபராதங்களின் பட்டியலை என்.ஆர்.டபிள்யூ ( NRW ) மாநிலம் வெளியிட்டது
156 பில்லியன் யூரோக்களின் புதிய கடன்களுடன் வரலாற்றில், பல பில்லியன் டாலர் உதவித் தொகையை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு, முடிவாகிறது.
ஜேர்மனியில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன..
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்,
உணவு விடுதிகள், தொழிற்சாலைகள்,
அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன,

நாடு முழுவதும் குடும்ப உறுப்பினர்கள் தவிர்ந்த,
இருவருக்கு மேல் கூடுவற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது
2 மீற்றர் இடைவெளி இருக்க அறிவுறுத்தப்டுகிறது,
மீறுவோர் தண்டிக்கப்டுவார்கள்,
அதிகப்படியானா யூரோக்களை தண்டப்பணமாக,
செலுத்த வேண்டி வரும்.
பொருட்களை அதிகமாக அள்ளிச்செல்லாமல்,
மற்றவர்களுக்கும் கிடைக்க வழி விடுங்கள்
அன்பார்ந்த எம் தமிழ் உறவுகளே ..
உங்களை பாதுகாப்பதும்,மற்றவர்களைப்பாதுகாப்பதும் உங்கள் கைகளிலேயே இருக்கிறது.
அரசின் , மற்றும் சுகாதார துறையின் ஆலோசனைகளை அலட்சியம் செய்யாதிருங்கள்
உத்தியோக பூர்வமான செய்திகளையே பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளுங்கள்,
பல பொய்யான தகவல்கள் இணையங்களில் பரப்படுகின்றன
விளிப்புடன் இருங்கள்

Das Wichtigste in Kürze:
Bestätigte Fälle in Deutschland: Über 35.000 (Todesfälle: 206) - Quelle: Johns Hopkins University
In Europa sind Italien und Spanien am meisten betroffen: In Italien sind es über 69.000 Infizierte (Todesfälle: 6820) und in Spanien über 47.000 (Todesfälle: 3434) - Quelle: Johns Hopkins University
Bundesländer führen umfangreiche Kontaktverbote ein

NRW erlässt Bußgeld-Katalog für Verstöße gegen Corona-Regeln
Bundestag beschließt historisches, milliardenschweres Hilfspaket mit neuen Schulden von 156 Milliarden Euro
Bundestag beschließt besonderen Schutz für Schuldner und Mieter
Bundestag beschließt Sozialpaket
Gesundheitsminister Spahn will baldiges Konzept für Weg aus dem Krisenmodus
Auch zweiter Corona-Test bei Kanzlerin Merkel negativ
USA bringen Billionen-Konjunkturpaket auf den Weg
Olympische Spiele um ein Jahr auf 2021 verschoben
The essentials in brief:
Confirmed cases in Germany: Over 35,000 (deaths: 206) - Source: Johns Hopkins University
In Europe, Italy and Spain are the most affected: in Italy there are over 69,000 infected (deaths: 6,820) and in Spain over 47,000 (deaths: 3,434) - source: Johns Hopkins University
Federal states introduce extensive contact bans
NRW issues a catalog of fines for violations of corona rules
Bundestag decides historic, multi-billion dollar aid package with new debts of 156 billion euros
Bundestag decides on special protection for debtors and tenants
Bundestag decides social package
Health Minister Spahn wants an early concept for getting out of crisis mode
Chancellor Merkel's second corona test also negative
USA launch trillion stimulus package
Olympic Games postponed to 2021 by one year

கருத்துகள் இல்லை: