செவ்வாய், 24 மார்ச், 2020

கோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையாது- மாநகராட்சி ஆணையர் பேட்டி

கலைமோகன் - நக்கீரன் : இன்று மாலை 6 மணி முதல் தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம் போல் செயல்படும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை சில்லறை வியாபாரங்கள் நடைபெறாது. சென்னையில் பல பகுதியில் உள்ள காய்கறி கடைக்காரர்கள் மொத்தமாக கோயம்பேடு மார்க்கெட்டில் வாங்குவதற்காகவே நாளை வழக்கம்போல் கோயம்பேடு மார்க்கெட் செயல்படுகிறது. எனவே பொதுமக்கள் ஆங்காங்கே  வீட்டுக்கு அருகே உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கலாம் என தெரிவி

கருத்துகள் இல்லை: