பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் கைதாகி பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பள்ளி முதல்வரை உடனடியாக கைது செய்வது போல் பாவனை காட்டிவிட்டு உடனேயே ஜாமீனில் செய்து விட்டது அரசு .பள்ளி உரிமையாளரான திருமதி YGP யை நெருங்கவே இல்லை, சமசீர் கல்வியை அழிக்க முயற்சித்த அம்மையார் தோழியல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக