திங்கள், 18 மே, 2020

பாஜக திட்டமிட்டு குடியேற்றிய காவித்தொழிலாளர்களை மத்திய அரசு கை விட்டதன் பின்னணி


Seetha Ravi Suresh: பாஜகவினர் நுட்பமாக திட்டமிட்டு,
பாஜாக ஆளாத மாநிலங்களில் குடியேற செய்துள்ளார்கள்
சுமார் 2 கோடி பாஜக ஆதரவு வாக்காளர்கள் வரை  குடியேற்றி உள்ளார்கள்
பாஜகவினரால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை உதறித்தள்ளிவிட்டு, இடம்பெயர்ந்து அவரவர் சொந்தமாநிலத்துக்கு திரும்பி செல்கிறார்கள்.
இதை ஆளும் பாஜக அரசால் ஜீரணிக்க முடியவில்லை!!!
இந்த பெரும் கள்ளவோட்டு தந்திரத்திற்கு பாஜகவினர் செலவுசெய்த பணமும்,பேருழைப்பும் கொரோனா நோயால் நிர்மூலமாகிவிட்டது, பாஜகவினர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த, சிலமாநிலங்களின் அரசை கைப்பற்றும் தந்திரமான திட்டம் இது.
இந்த  காவி தொழிலாளர்களின் இடம்பெயர்வால்  தோல்வியடைந்ததை சகியாத பாஜகவின் மேல்மட்டக்குழு,
எப்படியாவது இந்த இடப்பெயர்வை தடுத்துவிட பெருமுனைப்பாக உள்ளார்கள்,
அந்த தொழிலாளர்கள் செத்தாலும் பரவாயில்லை,
ஆனால் போக்குவரத்து வசதிசெய்துகொடுத்து அவர்களது கள்ளவோட்டுகளை இழக்கமாட்டோமென்று அடம்பிடிக்கிறது.
இந்த கள்ளவோட்டு இழப்பின் மீதான கோபம்தான் நிர்மலா சீத்தாராமன் போன்றோரின் பேட்டிகளாக, டிவிட்களாக வயித்தெரிச்சலுடன் வெளிவருகிறது!
https://globalnews.ca/news/6952334/coronavirus-india-migrant-workers-truck-crash/ 

கருத்துகள் இல்லை: