செவ்வாய், 27 ஜூன், 2017

நீட் ..மூன்று சதவீதம் மக்களுக்கு ஐமபது சதம் இட

Damodaran · மோடி நீட் தேர்வை கொண்டுவந்து தமிழர்கள் மருத்துவ படிப்பு
படிக்க முடியாமல் தடுத்து விட்டது மட்டுமல்லாமல்.... பிராமணர்களுக்கு மறைமுகமாக ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடும் செய்து விட்டார்... அது தான் ஆர் எஸ் எஸ் ஹிந்து பார்ப்பனர்களின் லட்சியம் மூன்று சதவீதம் மக்களுக்கு ஐமபத்து சதம் இட ஒதுக்கீடு...அமல். அதனால் தான் இது சமூக நீதிக்கு எதிரான சுரண்டல் ஆதிக்க அரசு என்று மோடி அரசை எதிர்க்கிறோம். தூங்கும் தமிழர்கள்.. எல்லோரும் சத்தமா ஒரு ஓ போடுங்கள்.. வீணாப்போன தமிழன் ...கொத்தடிமை தமிழன் தன்மானமில்லா தமிழன்...நக்கிப்பிழைக்கின்றான்..<

Sumi B சூத்திரன்கள் கட்டிய கோவிலில் பார்ப்பனர்கள் அர்ச்சகரா இருக்கலாமா...? சூத்திரன் தட்டுகளில் போடும் காசில் வெட்கமில்லாமல் வாழலாமா...? சூத்திரன் நடத்தும் டிவியில் பார்ப்பனர்கள் பேசலாமோ...? இதுக்கெல்லாம் இவிங்க வேதம் எந்த norms & conditions ம் வைக்கலியோ...? oh, காசு பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்....!!!

கருத்துகள் இல்லை: