புதன், 28 ஜூன், 2017

தமிழ் செம்மொழியாவதை எதிர்த்த ராம்நாத்துக்கு அதிமுகவின் 50 எம்பிகளும் 134 எல்எல்ஏக்களும் ஆதரவு .

Venkat Ramanujam தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெரும் வேளையில் அதனை
எதிர்த்த ராம் நாத் கோவிந்து தான் பிஜேபியின் ஜனாதிபதி வேட்பாளர் இவரை தான் அதிமுகவின் 50 எம்பிகளும் 134 எல்எல்ஏக்களும் ஆதரிக்க போகிறார்களா .
Shankar A · நக்கீரனின் இந்த அட்டைப்படத்துக்கு எதிராக நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகர ஆணையாளரிடம் பிஜேபி சட்டப்பிரிவு தலைவர் புகார். இந்த அட்டைப் படத்துக்கு என்ன ? நல்லாத்தானே இருக்கு ?
Ram Nath Kovind had opposed SC status for Dalit Christians, Muslims He argued that Christians and Muslims had been getting reservations in government jobs under the backward class categories, so the demand to put them under the SC category was just to make them eligible for contesting elections in reserved seats.

கருத்துகள் இல்லை: