தமிழ் நாட்டில் பல துறைகளிலும் ஊழல் படுஸ்பீடா இருக் குங்க தலைவரே.. கறவை சம்பந்தப்பட்ட அந்த இலாகாவோட மாண்புமிகு, தன்னோட துறை செயலாளரா இருந்த பெண்மணி எது சொன்னாலும் கேட்கமாட்டேங்குறாருன்னு உடன்பிறவா ஏரியாவில் சொல்ல, அப்படின்னா வேற யாரை அந்த இடத்தில் நியமிக்கலாம்னு மாண்புமிகுகிட்டேயே கேட்கப்பட்டிருக்கு. அவர், மோகனமானவரு பெயரைச் சொல்ல, அப்படியே நியமன ஆர்டர் போட்டாச்சு. கறக்குற விஷயத்தில் கரெக்ட்டா இருக்கணும்னுதான் இந்த நியமனம்.''
""இதுபோல பல துறைகளிலும் கறவை பலமா இருக்குதே...''
""இதுபோல பல துறைகளிலும் கறவை பலமா இருக்குதே...''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக