தலைவராக இசையமைப்பாளர் தேவா செயலாளராக நடிகை சச்சு தமிழ்நாடு இயல் இசை மற்றும் நாடக மன்ற
தமிழ்நாடு இயல் இசை மற்றும் நாடக மன்ற தலைவராக இசையமைப்பாளர் தேவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்,உறுப்பினர் செயலாளராக நடிகை சச்சு நியமிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக