திமு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் அதிகாலையில் கைது
சென்னை: சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திடீரென கைது செய்யப்பட்டார். கைதான அன்பழகன் தென்சென்னை மாவட்ட தி.மு.க.செயலாளர் ஆவார். இவர் தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது போலீசார் அவரை (30.07.2011) அதிகாலையில் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக