மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் பட உலகில் எண்ட்ரி ஆனார் வெள்ளைகார அழகி ஏமி ஜாக்சன். ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த ஏமி தமிழில் பல ரசிகர்களை சம்பாத்திதார்.இப்போது மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். மலையாள ஹீரோ திலீப் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஏமி நடிக்கிறார்.
இந்தியிலும் படம் நடித்து வருகிறார் ஏமி. ஏமியை மலையாள உலகத்திற்கு சிபாரிசு செய்து வைத்தது நம்ம ஆர்யா சேட்டன் தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக