வியாழன், 4 ஆகஸ்ட், 2011

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை 21வது நினைவு

காத்தான்குடி பள்ளிவாயல்களில் கடந்த 1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி துப்பாக்கிதாரிகள் நடாத்திய தாக்குதல் சம்பவத்தின் 21ஆது வருட நினைவு தினம் இன்று காலைமுதல் அப்பிரதேசத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை: