லேசா லேசா' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், திரிஷா. கடந்த 10 வருடங்களாக திரிஷா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.
அவர் இதுவரை தமிழ்-தெலுங்கில், மொத்தம் 40 படங்கள் நடித்து இருக்கிறார். சமீபகாலமாக அவர் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை திருமணம் பற்றியே சிந்திக்காத திரிஷா, இப்போது திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
அவரை பெண் கேட்டு, 2 வரன்கள் வந்துள்ளன. இரண்டு பேருமே சென்னையை சேர்ந்தவர்கள். ஒருவர், இளம் தொழில் அதிபர். இன்னொருவர், சாப்ட்வேர் துறையில் அதிகாரியாக இருப்பவர்.
இரண்டு பேரில், மனதுக்கு பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார், திரிஷா.நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக