நல்லூர் உற்சவகால வர்த்தக சந்தையில் வாய்ப்பு
இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வழிகாட்டலில் நல்லூர் சிறிய, நடுத்தரக் கைத்தொழிலாளர் சங்கம், கைத்தொழிலாளர்களுக்கான சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நல்லூர் உற்சவகாலத்தில் வர்த்தக சந்தை ஒன்றை நடத்தவுள்ளது.
இந்த வர்த்தக சந்தையில் அனைத்துச் சிறிய, நடுத்தரக் கைத்தொழிலாளர்களும் கலந்துகொண்டு தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியும்.
ஆர்வமுள்ள கைத்தொழிலாளர்கள்
மாவட்டக் காரியாலயம்,
கைத்தொழில் அபிவிருத்திசபை,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
என்ற முகவரியிலோ அல்லது 021-222 2421 என்றதொலைபேசி இலக்கத்தினூடாகவோ தொடர்புகொள்ள முடியும் என யாழ்.கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பதில் பிராந்திய முகாமையாளர் அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக