திமுக கூட்டணியில் யார் யார் எந்த தொகுதியில் போட்டி என்று சமூக ஊடகங்களில் சில ரசமான கருத்துக்கள் அல்லது செய்திகள் உலா வருகிறது.
இவற்றில் சில செய்திகள் உண்மையாக கூட இருக்கலாம்.
அல்லது சில காரணங்களுக்காக தொடர்பு உள்ளவர்களே மெதுவாக லீக் செய்து பார்க்கும் செய்திகளாக கூட இருக்கலாம்.
தேர்தல் ஏற்பாடுகள் பெருமளவு தொடங்கி விட்டதால் இனி எந்த செய்தியும் எந்த பதிவும் இலகுவில் கடந்து போக முடியாது அல்லவா?
அதே சமயம் மிக கடுமையாக நம்பவும் முடியாது.
Uma Pa Se : MK Stalin - Kolathur
EPS- Edappadi
Udhayanidhi-Chepauk/ Thivaroor
Annamalai- ?
Vijay - ?
OPS- ?
சீமான்-?
நயினார் நாகேந்திரன்- சாத்தூர்
?- தூத்துக்குடி
?- அரவக்குறிச்சி
?- கோயம்புத்தூர் தெற்கு
?- எழும்பூர்
?- ஆலங்குளம்
What are your predictions.
Raja Rajendran Tamilnadu : அண்ணாமலையை அருணாச்சல பிரதேசத்துக்கு ஆளுநராக நியமிக்கவிருப்பதால் இம்முறை போட்டி இல்லை.
விஜய் பனையூரில் நிற்கிறார். அங்கு பெட்ரூமில் படுத்துக் கொண்டே ஜெயிப்பார். - சீமான் விருதுநகர்.
(தி.மு.க. - 164, காங்கிரஸ் - 25, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6, ம.தி.மு.க. - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 6, இந்திய கம்யூனிஸ்டு - 6, தே.மு.தி.க. - 6 (ஒரு ராஜ்யசபா சீட்), பா.ம.க. (ராமதாஸ் அணி) - 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -3, மக்கள் நீதி மய்யம் - 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2
இதுபோக, தனியரசு, வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் போன்ற தலைவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது உபயம் - ரிபெல் ரவி ).
Srinivasan Karunanidhi
Raja Rajendran Tamilnadu பனையூர், செய்யூர் தொகுதியில் வரும் அதுவும் தனித்தொகுதி.
Raja Rajendran Tamilnadu ·
Srinivasan Karunanidhi தனி தொகுதிதான் தல வசதி. அவர் தனியா இருப்பார்.
Velprakash S
Raja Rajendran Tamilnadu ஆளுநராகவும் முதல்வராகவும் செயல்பட முடியுமா அண்ணா?😂
வaja Rajendran Tamilnadu ·
Velprakash S விசிலுக்கு வாக்களித்தால் வாய்ப்புண்டு. சபாநாயகரும் அவரேதான் !
mallika Rajan
This time, Udhayanidhi in Thousandlights!
ramki J
விஜய், அண்ணாமலை, ஓபிஸ் மூவரும் போட்டியிடப்போவதில்லை.
Author
Uma Pa Se
Ramki J க க போ
Arunkumar Dhanaraj
இதெல்லாம் இருக்கட்டும் விஜய் எந்த தொகுதி
Haamid ·
Seeman - Karaikudi
Vijay - Sholinganallur / Vilavancode / Vikravandi or somewhere in Coimbatore city.
Abu Inban
அண்ணாமலை - கோவையில் ஏதேனும் ஒரு தொகுதி.
விஜய் - விருத்தாசலம்
OPS - போடி
சீமான் - காரைக்குடி
Senthazalravi Sweden
Vijay, Annamalai, OPS won't contest at all.
Gulamdhasthageer Mohamedfarook
மயிலாடுதுறை திருமதி துர்கா ஸ்டாலின். அவர்கள் போட்டியிட்டால்
தமிழ்நாடு அளவில் அதிக சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
மயிலாடுதுறை முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.
Mughilavan Ceg
Gulamdhasthageer Mohamedfarook ஏற்கனவே வாரிசு அரசியல் என பஞ்சாயத்து. இதில் இது வேறயா
Mari S
இராஜபாளையம் : பாஜக ல கோபால்சாமி அல்லது அதிமுகல கௌதமி (வாய்ப்பு கம்மி) திமுக ல சேர்மன் பவித்ரா ஷ்யாம்.
கோபால்சாமி னா திமுக கம்மி மார்ஜின் ல வெற்றி மத்த யார்னாலும் easy win. ஒரு வேளை இ.கம்யூனிஸ்ட்டுக்கோ காங்கிரஸ்கோ போய்ட்டா ரொம்ப கஷ்டம்.
Uma Pa Se
Mari S இராஜபாளையம் ராஜேந்திரபாலாஜி
Karthikeyan Venkatraman
Uma Pa Se ராஜேந்திர பாலாஜி -இந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டி.இதற்கான வேலையை சென்ற வருடமே தொடங்கிவிட்டார்..
Saravana Azhagu
சிங்கநல்லூர்(கோவை)-மகேந்திரன்(திமுக)
ஆலங்குளம்-மனோஜ் பாண்டியன்
ஒரத்தநாடு-வைத்திலிங்கம்
மதுரை மேற்கு-ஒச்சு பாலு/ அமைச்சர் மூர்த்தி
மதுரை கிழக்கு- அமைச்சர் மூர்த்தி/வேறு ஒரு இளைஞர் அணி நபர்
மதுரை வடக்கு - தளபதி
மதுரை மத்தி - தேமுதிக விரும்புவதாக தகவல்,இல்லையென்றால் தியாகராஜன்
திருச்சுழி- அமைச்சர் தங்கம் தென்னரசு
மதுரை திருமங்கலம்- சேடபட்டி மணிமாறன்/ முத்துராமலிங்கம்
Mughilavan Ceg
Seeman - Karaikudi or Sivaganga
Coimbatore South - vanathi
Aravakurichi - VSB chosen candidate
Egmore - Parithi ilamauruthi or VCK vanniyarasu
Alangulam - Manoj Pandian
Tutucorin - Geetha jeevan
Annamalai - Kinathukadavu or kavundampalayam
Mahadevan Venkataraman
Mughilavan Ceg ஓபிஎஸ் - திருவாடானை - உதயசூரியன் சின்னத்தில்
Rajiv Tamilmani
Kalasapakkam - Velu son kamban
Papperattipatti or palacode - P palaniyappan
Pennagaram - Inbasekaean
Hosur - Y prakash
Chengam - Giri
Bargur - Mathiyalagan
Thirupathur - Nallathambi
Anaicutt - Nandakumar
Thalli - Ramchandran CPI
Veppanahalli - Srinivas DMK youth wing
Vijayan Alagar
அண்ணாமலை - கோவை கவுண்டம்பாளையம் என்று கேள்வி, unfortunately my constituency
Ashok Guru
Vijay நிட்பாரான்னு கேட்குறீங்களா இல்ல எங்க நிட்பாருன்னு கேட்குறீங்களா
Koviladi Selvendiran
Kn Nehru Trichy west...
மகேஷ் திருவரம்பூர்
Trb Raja மன்னார்குடி...
திருவாரூர் கலை வானன்
கும்பகோணம் அன்பழகன்
Velprakash S
திருப்பரங்குன்றம் விஜய்
ஆண்டிப்பட்டி விஜய்
மதுரை கிழக்கு விஜய்
உதய மாறன்
நயினார் சாத்தூர்னா ராஜேந்திர பாலாஜி?
Ram
Nayinar Sattur ah?
Ayyo
Aashiq ·
அண்ணாமலை - சிங்காநல்லூர் இல்லனா கவுண்டம்பாளையம்
Rajesh Dravidan ·
Vijay - திஹார்
Rebin Torres
Vijay - veedu
விஜயபாரதி ·
திருவாரூர் வாய்ப்பு இல்ல ணா
சந்திர சேகர் சீ
தூத்துக்குடி -- கீதா ஜீவன்
Srinivasan Karunanidhi
எழும்பூர் தமிழன் பிரசன்னா
Srinivasan Karunanidhi
ஆலங்குளம் மனோஜ் பாண்டியன்
ரமேஷ் துரை
Mylapore - த. வேலு.
Gnanaprakash Keerthi
ஒட்டன்சத்திரம்-சக்ரபாணி.
Selvam Selvam
Seemaan chepakkam
Muthu Raj Chellappa
தூத்துக்குடி -- கீதா ஜீவன் or ஜோயல்
Mu Muthukumar
நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி
Syed Goush
Coimbatore South - Senthil Balaji
Jothi Ramanan : எடப்பாடி சேலம் வடக்கு மேற்கு அல்லது ஓமலூரில் நிற்கவே வாய்ப்பு அதிகம் சேலத்தில்,எங்கு நின்றாலும் அவர் வெல்லவும் வாய்ப்புண்டு.
Sandy Alangulam : P Sivapadmanathan or P.H.P Manoj Pandian or Divya Manikandan
Aashiq ·
இதெல்லாம் இருக்கட்டும் எங்க புஸ்ஸியாருக்கு எந்த தொகுதிய
P Ramakrishnan ·
கனிமொழியும் சபரீசனும் எந்த தொகுதி என்று தெரியவில்லை
P Ramakrishnan ·
மண்ணச்சநல்லூர் எஸ் கதிரவ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக