ஆனால்.., உண்மையில் அவர் எப்பவுமே மதுவில்தான் இருப்பார். நீண்ட
நாட்களாக மது குடித்ததால்…. ஈரலிலிருந்து.. அவரின் அவ்வளவு
உறுப்புக்களும் முழுமையாக பழுதாகிபோய், இனிமேல் நாங்கள் ஒன்றும்
செய்ய முடியாது என மருத்துவர்களால் கைவிட்டதால்தான் அவர்
இறந்திருக்கிறார்.
பாராதிராஜா பேசியதற்கும் மணிவண்ணனுக்கு மாரடைப்பு வந்ததற்கும்
எதாவது சம்பந்தம் இருக்கா? இப்படியெல்லாம் கதை எழுதுவதுதான்
தமிழனுடைய அறிவு. பாராதிராஜா தனக்கு கீழே வேலைசெய்பவர்கள்
எத்தனையோ பேருக்கு அடித்தேயிருக்கிறார் அவங்களுக்கு யாருக்காவது
எதாவது நடந்திருக்கா? ஒன்றும் நடக்கவில்லை.
நோர்மலாக பார்த்தால் மணிவண்ணனை பற்றி பேசுவதற்கு பாரதிராஜா
உரிமையுண்டு. மணிவண்ணனும் பாரதிராஜாவை பற்றி அவதூறாக
பேசியிருக்கிறார் அதற்காக பாரதிராஜா மாரடைப்பா வந்து இறந்துபோனார்.
வணிவண்ணன் குடியில் குட்டிச்சுவராகி இறந்ததை மறைப்பதற்காக
பாரதிராஜா மீது வேண்டுமென்றே திட்ட மிட்டு விஷம பிரச்சாரம்
செய்திருக்கிறார்கள். ilakkiyainfo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக